Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

சீர்காழி அன்பாலயம் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பாஸ்கர தீட்ஷீதர் குடும்பத்துடன் இந்த குழந்தைகளுடன் இனிப்பு வழங்கி பட்டாசு மத்தாப்பு கொளுத்தி குழந்தைகளுக்கு தேவையான புத்தாடை, இனிப்புகள்,பட்டாசுகள்,குழந்தைகளுக்குத் தேவையான அன்றாட தேவைக்குரிய சமையல் பொருட்களையும் வழங்கினர்.சிதம்பரம் நடராஜர் கோயில் அருட்ப்ரசாதங்களை குழந்தைகளுக்கு வழங்கி ஆசிர்வாதம் செய்தார்.தீபாவளி திருநாளை வெகு சிறப்பாக அன்பாலயம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் அவர்களுடைய பாதுகாவலர் மீராபாய் இந்த குழந்தைகளுடன்,தீபாவளி கொண்டாட்டங்களை கொண்டாடினர்.

படிக்க வேண்டும்

spot_img