Homeபிற செய்திகள்ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கோவை நிர்வாக அலுவலக வளாகத்தில் 78 வது சுதந்திர தினவிழா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கோவை நிர்வாக அலுவலக வளாகத்தில் 78 வது சுதந்திர தினவிழா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கோவை நிர்வாக அலுவலக வளாகத்தில் 78 வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் வங்கியின் கோவை மண்டல துணைப் பொது மேலாளர் (பொறுப்பு) கே.சீதாராமன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img