ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கோவை மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், எம்பெரா அறக்கட்டளைக்கு வங்கியின் சமூக பொறுப்பு நிதி மூலம் ஆம்புலன்ஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது. அதனை வங்கியின் பொது மேலாளர் (நெட்வொர்க் – III) சித்தபட்டுல ஹரித பூர்ணிமா வழங்கிய போது எடுத்தபடம். அருகில் கோவை மண்டல துணை பொது மேலாளர் அருண் S.L மற்றும் பிராந்திய மேலாளர்கள், முதன்மை மேலாளர்கள், அலுவலர்கள் உள்ளனர்.



