fbpx
Homeபிற செய்திகள்பாரத ஸ்டேட் வங்கி தேச சேவையின் 70 ஆண்டு கொண்டாட்டம்- கோவையில் ரத்ததான முகாம்

பாரத ஸ்டேட் வங்கி தேச சேவையின் 70 ஆண்டு கொண்டாட்டம்- கோவையில் ரத்ததான முகாம்

பாரத ஸ்டேட் வங்கியின் தேச சேவையின் (பிளாட்டினம் ஜூபிலி) 70 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக கோவை நிர்வாக அலுவலகம் சார்பில் அங்கு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்திய மருத்துவக் கழகம் (கோவை கிளையுடன்) இணைந்து நடத்திய இந்த முகாமில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். இதனை பாரத ஸ்டேட் வங்கியின் (நிர்வாக அலுவலகம் – கோயம்புத்தூர்) துணைப் பொது மேலாளர் (வ&இ), திரு.ஹரிஹரன்.சி அவர்கள் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img