fbpx
Homeபிற செய்திகள்கோவை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சுதந்திரதினவிழா

கோவை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சுதந்திரதினவிழா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கோவை நிர்வாக அலுவலகத்தில் 77 வது சுதந்திரதினவிழா இன்று கொண்டாடப்பட்டது.

இதில வங்கியின் துணைப் பொது மேலாளர் திலீப் சிங் யாதவ் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img