fbpx
Homeபிற செய்திகள்பாங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகத்தில் 77 வது சுதந்திர தினவிழா

பாங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகத்தில் 77 வது சுதந்திர தினவிழா

பாங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகத்தில் 77 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் வங்கியின் துணைப் பொது மேலாளர் அஜய் தாகூர் தேசியக்கொடியேற்றினார்.

பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். அருகில் வங்கி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img