fbpx
Homeபிற செய்திகள்ஸ்டான்லி பீட்டருக்கு ‘சமூகப் பணியாளர் விருது’ முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ஸ்டான்லி பீட்டருக்கு ‘சமூகப் பணியாளர் விருது’ முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கோவை மாவட்டம், சூலூர் முனைவர் டி. ஸ்டான்லி பீட்டர் மாநில சமூகப் பணியாளர் விருது பெற்றார். சென்னை, கோட்டை கொத்தளத்தில் நடைª பற்ற சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.

தங்கப் பதக்கமும், நற்சான்றிதழும் வழங்கி கௌரவப்படுத்தினார்.
மாநில சமூகப் பணியாளர் விருது பெற்ற முனைவர் டி.ஸ்டான்லி பீட்டர்-ஐ, தொழிலதிபர் மற்றும் அனைத்திந்திய கத்தோலிக்க சங்கத்தின் (AICU) மகளிரணி தலைவி டாக்டர் லீமா ரோஸ் மார்டின், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் செயலாளர் லூயிஸ், கோவை மறைமாவட்ட கத்தோலிக்க சங்கத் தின் தலைவர் ஏ.அருள்தாஸ், முன்னாள் ஆளுநர் வின்செண்ட் வேதராஜ் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img