Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் பள்ளி ஆண்டு விழா

சிதம்பரத்தில் பள்ளி ஆண்டு விழா

சிதம்பரத்தில் உள்ள சென்னை டி.ஏ.வி பள்ளியுடன் இணைவுபெற்ற ஷெம்போர்டு சி.பி.எஸ்.இ பள்ளியின் 12வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி நிறுவனர் ஏ.விஸ்வநாதன் தலைமை வகித்தார்.பள்ளி முதல்வர் ஏ.லதா ஆண்டறிக்கை படித்தார்.சிறப்பு அழைப்பாளராக சென்னை டி.ஏ.வி பள்ளியின் நிர்வாகக் கல்வி உறுப்பினர் பி.ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். சென்னை சிக்க்ஷா பப்ளிக் பள்ளி முதல்வர் டி.ரமேஷ் வாழ்த்துரையாற்றினார். இதில் மாண வர்களின் கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றன.பள்ளி கல்விக்குழு உறுப்பினர் சத்யபிரியா ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img