சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு ஸ்டேட் சென்டர், தியாகராஜர் பாலிடெக்னிக்கல்லூரி இணைந்து, நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன், பொருள் அறிவியலுக்கான தேவையை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் அகில இந்திய கருத்தரங்கத்தை நடத்துகிறது.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர் சோனா கல்வி குழுமங்களின் துணைத்தலைவர் மற்றும் விடெக்னாலஜிஸ்(Ven Technologies) ஹையர்மீ (HieMse) CEO and Syndicate Member Anna Universityசொக்கு வள்ளியப்பா பேசும்போது, விண்வெளி மருத்துவம் ஸ்மார்ட் மெட்டீரியல் என அனைத்துத் துறைகளிலும் மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் புதுமைகளை உரு வாக்குகிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நிலையான தீர்வுகளை உருவாக்குவதில் மெட்டீரியல் சயின்ஸ் முக்கியத் துவம் வாய்ந்தது என்ப தால் இக்கருத்தரங்கம் சிந்தனையைத் தூண்டும், கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் என்றார்.
தமிழ்நாடு ஸ்டேட் சென்டரின் சேர்மன் இ.எஸ்.கண்ணன் வரவேற்றார்.
முதல்வர் டாக்டர் வி.கார்த்திகேயன் கருத்தரங் கின் ஒருங்கிணைப்பாளர் நடராஜன், தமிழ் நாடு ஸ்டேட் சென்டரின் கௌரவ செயலாளர். கே.என்.சிவராஜு ஆகி யோர் ஒருங்கிணைக்கின்றனர்.
கருத்தரங்கில், Automation in Wclding. Aerospace Materials, Ceramic Matric Compasites, Utinasonic Additive Manufacturing, Functional Materials, Material Science and Nanotechnology tomb Advanced Materials and Processes alu ஏழு தலைப்புகளில் 100-க்கும் ஆய்வுக் கட்டுரைகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமர்ப்பித் தனர்.
டாக்டர் எஸ்.கருப்ப சாமி பாண்டியன், ஈ.ஆர்.சரவணன், நடேசன், டாக்டர் கே.பாண்டியன், டாக்டர் அறிவுடைநம்பி, பொறியாளர் டி.அருள்செல்வன் லோகநாதன், டாக்டர் மகேஸ்வரி, பொறியாளர் ராமசுப்ரமணியன், டாக்டர் ஏ.கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



