fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரம் நடராஜர் கோவில் பரதநாட்டிய கலைஞர்கள் சலங்கை பூஜை

சிதம்பரம் நடராஜர் கோவில் பரதநாட்டிய கலைஞர்கள் சலங்கை பூஜை

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பரத கலா நாட்டிய அகாடமி குரு சுபத்ரா சுதர்சன் மாணவர்கள் நடராஜர் கோவிலில் சலங்கை பூஜை அரங்கேற்றம் நடைபெற்றது

இதில் பரதநாட்டிய மாணவிகள் ஸ்ரேயா சீனிவா சன்,கிருபா மகாதேவன், கிருதி வாஜிபயா ஜூலா, அக்ஷதா சுப்பிரமணியன், நமஸ்யசாஜன் உள்ளிட்ட மாணவிகள் நடராஜருக்கு சலங்கை அஞ்சலி செலுத்தினர்.

நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சந்திரகுமார், கிரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இசை குழு நட்டுவாங்கம் சுபத்ரா, குரல் சிவப்பிரசாத்,மிருதங்கம் டாக்டர் ராமமூர்த்தி கேசவன், வயலின் ஸ்ரீராம், புல்லாங்குழல் கஹான், ஓப்பனை குர்பரீத் கவுர் உள்ளிட்டோ கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கலந்து கொண்ட நாட்டியாஞ்சலி மாணவிகளுக்கு நடராஜர் கோயில் வெங்கடேச தீட்சதர் பாராட்டி சால்வை அணித்து பாராட்டி சான்றிதழ் மற்றும் கோயில் பிரசாதங்களை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img