fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சமூக சேவை

ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சமூக சேவை

ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா பனையம்பள்ளி கிராமத்தில் நடைபெற்றது. இவ்விழாவினை கல்விக்கு ழுமத்தலைவர் தர்மலிங்கம் மற்றும் தாளாளர் முனைவர் கார்த்திகேயன் ஆகி யோர் தலைமை தாங்கி விழாவினை சிறப்பித்தனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் ரங்கநாதன் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் பிரசன்னன், கல்வி நிலைய தலைவர் மலர்விழி மற்றும் காவல் ஆய்வாளர் அன்பரசு, ஊராட்சி மன்ற தலைவர் நாகேந்திரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

கலைநிகழ்ச்சிகள்

கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பனையம் பள்ளியில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்திற்கு சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி மதிய உணவு வழங்கினார்கள்.

மேலும் கிராமத்தில் உள்ள பொது வளாகங்களை தூய்மை படுத்துதல், சீரமைத்தல் மரக்கன்றுகள் நடுதல் போன்ற களப்பணியாற்றினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img