fbpx
Homeபிற செய்திகள்கோவை: கொசுபுகை மருந்து அடிக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

கோவை: கொசுபுகை மருந்து அடிக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்GI Sheet மூலம் தயாரிக்கப்பட்ட 2 டன் கொள்ளளவு கொண்ட குப்பைதொட்டி மற்றும் கொசுபுகை மருந்து அடிக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, கேட்டறிந்தபோது எடுத்த படம்.

உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img