ஈரோடு மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத் தலைவராக எஸ்.கனகராஜ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இச்சங்கத்தின் 2025 – 2028 ஆம் ஆண்டிற்கான ஈரோடு மாவட்ட தலைமை நிர்வாகக் குழு மற்றும் மாநில நிர்வாக குழு தேர்தல் ஈரோட்டில் ஞாயிறன்று நடைபெற்றது.
செயலாளராக சக்திவேல் மாவட்ட பொருளாளராக தாமரைக் கண்ணன் மற்றும் 85 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



