கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநரகாட்சி துணை ஆணையர் சிவக்குமார், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கீத் குமார் ஜெயின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா ஆகியோர் உள்ளனர்.