fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முன்னாள் மாணவிகள் சந்திப்பு

ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு அண்மையில் நடந்தது. கல்லூரி கால நினைவுகளை மாணவிகள் பகிர்ந்தனர்.

கலை நிகழ்ச்சிகள், இசை நிகழச்சிகள் நடந்தன. வெவ்வேறு துறைகளில் தங்களது திறமைகளால் பல சாதனைகளைப் படைத்த முன்னாள் மாணவிகளுக்கு விரு துகள் வழங்கப்பட்டன.

கல்லூரி முதல்வர் கி.சித்ரா பேசும்போது, மாணவிகளின் இரண்டாம் தாய்வீடாக இருக்கும் கல்லூரியோடு எப் போதும் இணைந்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கல்லூரியில் இளநிலைப்பட்டம் பயிலும் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

படிக்க வேண்டும்

spot_img