fbpx
Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கியின் 62வது கிளை திறப்பு விழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 62வது கிளை திறப்பு விழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 62வது புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையத்தை கோவை வட்டத்துக்குட்பட்ட ஒட்டன் சத்திரத்தில் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் எம்.ரவி, உள்ளூர் காய்கறி சந்தைக் குழு தலைவர் கே.தங்கவேல் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிகழ்வில் வங்கியின் வட்டத் தலைவர் சாஜீத் ஹுசேன் பேசியபோது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img