fbpx
Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகத்தில் 74 வது குடியரசு தினவிழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகத்தில் 74 வது குடியரசு தினவிழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகத்தில் 74 வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

இதில் வங்கியின் வட்டாரத் தலைவர் வி.எஸ்.வி.வி.எஸ் ஸ்ரீனிவாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img