கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கோவை மாநகராட்சியில் சிறந்த முறையில் பணிபுரிந்தமைக்காக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் வழங்கினர்.
உடன் துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மண்டலக்குழுத் தலைவர்கள், நிலைக்குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.