கோவை கலைஞர் தொழில்நுட்ப கல்லூரியில் நடை பெற்ற, திமுக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமியின் 80 ஆம் ஆண்டு நிறைவுப் பெருவிழாவில், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) வாழ்த்தினார்.
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் மற் றும் பலரும வாழ்த்தினார்கள்.
அப்போது பீளமேடு பகுதி திமுக பொறுப்பாளர் ஏ.எஸ். நடராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.



