Homeபிற செய்திகள்கோயம்புத்தூர் மாநகராட்சி, பவர் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகத்தை மின்சாரத்துறை அமைச்சர்...

கோயம்புத்தூர் மாநகராட்சி, பவர் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகத்தை மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி, பவர் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகத்தின் கோவை 230/11KV துணை மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைவர்/ மேலாண் இயக்குனர் ராஜேஷ் வக்கானி மாவட்ட ஆட்சித் தலைவர் .பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமை பொறியாளர் சுமதி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img