Homeபிற செய்திகள்நந்தா கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்

நந்தா கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

கல்லூரி தலைவர் வி.சண்முகன் பேசுகையில் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ், அவாசாஃப்ட், காக்னிசன்ட், அக்சஞ்சர், அசன்டா எடுகேசன் போன்ற 118 நிறுவனங்கள் மூலம் 1516 மேற்பட்ட மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளதாக கூறினார்.

கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன், செயலர்கள் எஸ். நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img