fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச வன தின விழா

சர்வதேச வன தின விழா

யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந் தியா கொங்கு கிளையின் சார்பில் பவளவிழா ஆண்டின் 51வது சிறப்பு நிகழ்வாக சிக்கிம் யுக்சம் தெகுங் முன்சொலாங் அரசு மேனிலைப்பள்ளியில் பள்ளியில் மே தினம், சர்வதேச வனம் தினம் மற்றும் சர்வதேச சைக்கிள் தினம் முதல்வர் ரோஷன் செற்றி, யூத் ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர். ராஜா, கோவை ராஜகோபால், டி. பி. செற்றி தலைமையில் நடைபெற்றது.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் பேமா சோடென் லெப்சா, சரண், புஸ்ப மாலா சுப்பா, மாணவிகள் நீஷம்மா லிம்பு, அனுஷா லிம்பு, ஆஷிஷ் சங்கர் உரை ஆற்றினர். விழாவை கிளையின் தலைவர் பேராசிரியை சந்திரா, ரோஷன் செற்றி ஆகியோர் ஏற்பாடு செய் திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img