Homeபிற செய்திகள்கோவையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாள் விழா

கோவையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாள் விழா

கோவை மாநகர் மாவட்டம், அண்ணா நகர் பகுதியில், 52 -வது வட்ட செயலாளர் திரு. சுரேஷ் குமார் அவர்கள் ஏற்பாட்டில், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 50-வது பிறந்தநாள் முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் அவர்கள் கழக கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, 100 மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பகுதி பொறுப்பாளர் மா. சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் வே. பாலசுப்பிரமணியன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளம்செல்வி, பகுதி நிர்வாகிகள் கி. நாராயணன், க்ரீன் சுப்பிரமணியன், சிடிசி நடராஜ், பிடி முருகேஷ், முத்துகுமார், வட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், கார்த்திக், சுந்தராஜ், அமுதா, மனோகரன், சசிகுமார், ரமேஷ், முருகேஷ், அருண்குமார், இளைஞரணி பரத், பிரணீத், தனுஷ், அகில் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img