fbpx
Homeபிற செய்திகள்பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு 2 நாள் பயிற்சி பட்டறை

பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு 2 நாள் பயிற்சி பட்டறை

கோபி பி.கே.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை, “சமூக அறிவியல் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வு முறை” குறித்த இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடத்தியது.


கல்லூரி தாளாளர் பி.என்.வெங்கடாச்சலம், முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, துறைத் தலைவர் பவுல் மான்சிங், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் எம்.ஜெகதீஸ்வரன், ஈரோடு, கொங்கு தொழில் நுட்ப கல்லூரி, மேலாண்மை துறைத் தலைவர் பி.கார்த்திகேயன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img