fbpx
Homeபிற செய்திகள்பரம்பொருள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

பரம்பொருள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

பரம்பொருள் அறக்கட்டளை ஏற்பாட்டில் அவிநாசி, பழங்கரை, தேவம்பாளையம் ஊராட்சியில் பொதுமக்களுடன் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 200 மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அன்னதானமும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு மற்றும் திரு.மிலிட்டரி நடராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்- பழங்கரை மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img