நீலகிரி மாவட்டம், நெல்லியானம் நகராட்சிக்குட்பட்ட நாடுகாணி பகுதியில் தென்மேற்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் நெல்லியானம் நகர்மன்ற தலைவர் சிவகாமி, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் முகம்மது குதுரதுல்லா உட்பட பலர் உள்ளனர்.