Homeபிற செய்திகள்எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை

எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை

காரமடை அருகே உள்ள எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகையை பள்ளி மாணவ, மாணவிகள் கேரளா கலாச்சார பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ பூக்கோலமிட்டு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்கள். இந்நிகழ்வில் பள்ளித்தாளாளர் பழனிச்சாமி, முதல்வர் சசிகலா, நிர்வாக அதிகாரி சிவசதீஷ்குமார், அறங்காவலர்கள் தாரகேஸ்வரி, ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img