Homeபிற செய்திகள்ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் திருவிழா

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் திருவிழா

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் கே.கே. பாலுசாமி, முதல்வர் சங்கரசுப்பரமணியம், இயக்குநர் வெங்கடாசலம், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடாசலம் பேராசிரியர்கள் சக்கரவத்தி, பாக்கியலட்சுமி, பிரவினா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img