Homeபிற செய்திகள்ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு

ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 225-வது நினைவு தினம் தமிழ் நாடு அருந்ததியர் நலச்சங்கம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.


தூவிபுரம் பெல் ஸ்கூல் அருகே அலங் கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் திருவுருவப் படத்துக்கு, சங்க மாவட்டத் தலைவர் எம்.ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் கவுதம் பாண்டியன், கொம்பையா கார்த் திக்கேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img