fbpx
Homeபிற செய்திகள்வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நீலகிரி ஆட்சியர் துவக்கி வைத்தார்

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நீலகிரி ஆட்சியர் துவக்கி வைத்தார்

இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி (வாக்களிப்பதே சிறந்தது நிச்சயம் வாக்களிப்பேன்) தொழிலாளர் தினமான இன்று உழைக்கும் தொழிலாளர்கள் இடையே, நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026ஐ முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பது அவசியம் குறித்து அவர்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்துயிட்டு விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ் குமார், உதகை வட்டாட்சி யர் சங்கர்கணேஷ் மற்றும் தொழிலாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img