நிலா ஸ்போர்ட்ஸ் கிளப் (NILA SPORTS CLUB மற்றும் எஸ்ஆர்எஸ்ஐ பள்ளி இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான வி.ஆர்.டிராபி -2024 கிரிக்கெட் போட்டி, எஸ்ஆர்எஸ்ஐ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. .இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில் விவேகம் மெட்ரிக் பள்ளியை எதிர் கொண்டு சிறப்பாக விளையாடி நேசனல் பள்ளி சாம்பியன் பட்டத்தைப்பெற்று வெற்றி வாகை சூடியது.
வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் நிர்வாகத்தினர் முதல்வர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.