fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகம் சீராக வழங்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகம் சீராக வழங்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் விநியோகம் வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேல், மின்சார வாரிய செயற்பொறியாளர் குமரேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் குமரவேல், உதவி இயக்குனர் ஊராட்சிகள் சுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் குடிநீர் வினியோகம் சீராக வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img