fbpx
Homeபிற செய்திகள்உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாள் விழா

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாள் விழா

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாளை முன்னிட்டு சர்க்கார் சாமகுளம் ஊராட்சி ஒன்றியம், வையம்பாளையத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார் பாடி மற்றும் அன்னாரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img