Homeபிற செய்திகள்சிறுபாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த கோவை மேயர்

சிறுபாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் மணியகாரம்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அரவிந்த் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img