fbpx
Homeபிற செய்திகள்மகாவீர் ஜெயந்தி விழா

மகாவீர் ஜெயந்தி விழா

 யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளையின் சார்பில் பவளவிழா ஆண்டின் 49வது நிகழ்வாக மகாவீர் ஜெயந்தி, சர்வதேச வானிலையியல், திரையரங்க, செவிலியர்  மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை  தின விழாக்கள் ஈரோடு கச்சேரி வீதி  மாநகராட்சி  துவக்கப்பள்ளியில்  பள்ளியில் நடைபெற்றது.

ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர். ராஜா, பொருளாளர் மஹேந்திரன், அசோக்குமார், கிளை தலைவர் பேராசிரியை சந்திரா தங்கவேல் மற்றும் தலைமை ஆசிரியை சத்தியவாணி, ஆசிரியை எமி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img