fbpx
Homeபிற செய்திகள்கொடிசியா வீடு வாங்குவோர் கண்காட்சியில் எல்ஐசி ஹவுசிங் பைனான்சிஸ் அரங்கு

கொடிசியா வீடு வாங்குவோர் கண்காட்சியில் எல்ஐசி ஹவுசிங் பைனான்சிஸ் அரங்கு

கோவை கொடிசியாவில் கிரெடாய் அமைப்பு சார்பில் வீடு வாங்குபவர்களுக்கான ஃபேர்புரோ -2025 கண்காட்சி நேற்று (ஆகஸ்ட் 8) துவங்கியது.

இதில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை கிளஸ்டர் தலைவர் எம்.சண்முக பாலாஜி, மேலாளர் (ஆபரேஷன்ஸ்) ராஜீவ் எஸ் நாயர் ஆகியோர் திறந்துவைத்து பார்வையிட்டபோது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img