கோவை கதிர் கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் செயல் பட்டு வரும் போதை தடுப்பு அமைப்பின் சார்பாக போதை யற்ற தமிழகம் என்கிற தமிழக அரசின் முதன்மைக் கோட் பாட் டினை முன்னிறுத்தி போதையில்லா சமுதாயம் படைப்போம். சமூக நீதி காப்போம் என்கிற பொருளில் உலக சாதனை முயற்சிக்காக 1600 மாணவர் கள் ஒன்றி ணைந்து DRUGU TN-CM எழுத்து வடிவத்தில் மாணவர் அணி வகுப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கதிர் கல்வி நிறுவனத்தின் தலைவர் இ.எஸ்.கதிர், செயலர் லாவண்யா கதிர், கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.கற்பகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி னர்.இந்நிகழ்வினை போதை தடுப்பு அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் டாக்டர் எஸ்.வசந்தகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.



