fbpx
Homeபிற செய்திகள்நம்ப முடியாத விலையில் கேஎஃப்சி ஸ்நாக்கர் ரகங்கள்

நம்ப முடியாத விலையில் கேஎஃப்சி ஸ்நாக்கர் ரகங்கள்

புதிய கேஎஃப்சி ஸ்நாக்கர் ரகங்கள் நம்பமுடியாத விலையான வெறும் ரூ.99/-க்கு வழங்குகிறது. சிக்கன் லாங்கர், வெஜ் லாங்கர், கிளாஸிக் சிக் கன் ரோல், ரெகுலர் சிக்கன் பாப்கார்ன் போன்ற கிளாஸிக் ரகங்கள் முதல், பெரிதும் விரும்பப்படும் க்ரஷர்ஸ், சாக்கோ லாவா, ஃப்ரைஸ் மற்றும் பெப்சி வரை பிடித்தமானதை தேர்வுசெய்து வெறும் ரூ.99/-க்கு வாங்கலாம்.

கேஎஃப்சியின் மற்ற அனைத்து தயாரிப்புகளைப் போல இந்த புதிய ஸ்நாக்ஸ் ரகங்களையும் கேஎஃப்சியின் 5X பாதுகாப்பு வாக்குறுதியான -தூய்மைப்படுத்துதல் (சேனிடேஷன்), பாதுகாப்பு கட்டுப்பாடுகள் (ஸ்கிரீனிங்), சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் தொடர்பற்ற சேவைகள் ஆகியவற்றை தடுப்பூசி செலுத்தப்பட்ட அணியினரைக் கொண்டு வழங்குகிறது.

உணவகத்தில் அதிகம் புழக்கத்தில் உள்ள தொடப்படும் இடங்கள் தொடர்ந்து தூய்மைப்படுத்தப்படுகிறது. கேஎஃப்சி அணி உறுப்பினர்கள் மற்றும் ரைடர்களின் உடல் வெப்பநிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

நம்பமுடியாத விலைக்கு கேஎஃப்சியின் புதிய ஸ்நாக்கர் ரகங்களை சாப்பிட்டு மகிழ தயாராகுங்கள். உங்களுக்குப் பிடித்த ஸ்நாக்ஸை எல்லா கேஎஃப்சி ரெஸ்டாரண்ட்களிலும் ரூ.99/-க்கு ஆர்டர் செய்து அங்கேயே சாப்பிடலாம். அல்லது டேக்-அவே எடுத்து செல்லுங்கள்.

படிக்க வேண்டும்

spot_img