fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு: கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா

ஈரோடு: கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா பெரியார் நகரில் உள்ள அமைச்சர் முகாம் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை , மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img