வேஸ்டெக் இந்தியா எக்ஸ்போவுடன் இணைந்து நடைபெறும் பிளாஸ் டெக் இந்தியா எக்ஸ் போவின் 2வது பதிப்பு கண்காட்சி, கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளா கத்தில் இன்று(27ம் தேதி) துவங்கியது. வரும் 29-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும். அனுமதி இலவசம்.


இக்கண்காட்சியை கோவை சின்னவேடம் பட்டி தொழிற்துறை சங்கத்தின் தலைவர் என்.தேவகுமார், சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் தலைவர் என்.மதிவண்ணன், மற்றும் ஊடகத்துறை சார்பில் அதன் இயக்குநர் ராம் சௌந்தல்கர், சந்தைப் படுத்தல் தலைவர் முகமது முதா சிர், தொழில்துறை பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் சின்னவே டம்பட்டி தொழிற்துறை சங்கத் தலைவர் என்.தேவ குமார் துவக்கி வைத்தார்.

முதன்மை நிகழ்வுகளில், சுமார் 100-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.



