fbpx
Homeபிற செய்திகள்நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிறந்த நாள்

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிறந்த நாள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நாடாளுமன்ற உறுப்பினர்/தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி தனது பிறந்த நாளையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அருகில் இளைஞர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img