fbpx
Homeபிற செய்திகள்காங்கேயம் வணிகவியல் கல்லூரி ஆண்டு விழா

காங்கேயம் வணிகவியல் கல்லூரி ஆண்டு விழா

காங்கேயம் குழும நிறுவனங்கள், காங்கேயம் வணிகவியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

காங்கேயம் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் சி .வெங்கடேஷ் வாலிபால் பயிற்சியாளர் விமல், வி .சுதாகர் , கபாடி விளையாட்டு வீரர், இந்திய ரயில்வே அணி , சுப்பிரமணியம் மற்றும் தமிழக கபடி குழுவின் செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

ஆண்டு விழாவில் சி .வெங்கடேஷ் கல்லூரி முதல்வர் சுரேஷ், காங்கேயம் இன்ஸ்டியூட் ஆப் பார்மசியூட்டிகல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் கல்லூரியின் முதல்வர் ஜெயராமன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

கணித துறை தலைவர் கார்த்திகா நன்றியுரையாற்றினார். காங்கேயம் குழும நிறுவனங்களின் நிர்வாகிகள் ராமலிங்கம், வெங்கடாச்சலம், ஆனந்த வடிவேல், பாலசுப்ரமணியம் நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img