காமராஜர் பாசறையின் கோவை மாவட்ட துணை செயலாளர் கே.சுஜில் ஏசா தனது பிறந்தநாளை நேற்று (21ம் தேதி) கேக் வெட்டி கொண்டாடினார்.
இதில் கோவை நாடார்களின் சூலூர் டி.ஆர்.சந்திரசேகர் அணியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.ஆல்வின், காமராஜர் பாசறையின் மாநில பொதுச் செயலாளர் கோவை எஸ்.ஜான்சன், கோவை மாவட்ட தலைவர் ஜெ.கே.கப்பல், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஜோஸ் ஆல்வின், கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சாமுவேல், கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.ஈஸ்டர் ராஜா மற்றும் கோவை, திருச்சி ரோடு சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலய நண்பர்கள் ஜெபகிங், ஸ்டீபன் அருள்மனி, பரத், அசோக், ஜான்பீட்டர், ஸ்டீபன் சாம்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று கே.சுஜில் ஏசாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
காமராஜர் பாசறையின் மாநில நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து மடலை வழங்கி சால்வை அணிவித்தனர்.



