fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

நிர்மலா மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

நிர்மலா மகளிர் கல்லூரி சர்வதேச யோகா தினத்தை 21.06.2024 அன்று கொண்டாடியது. சுய மற்றும் சமுதாயத்திற்கான யோகா என்ற இவ்வாண்டின் கருத்தை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டது. இதில் பெங்களூருவின் சிவானந்த யோகா ஆசிரமம் மற்றும் சுவாமி விவேகானந்த யோகா அனுசந்தான சமஸ்தானா என்ற இடத்தைச் சேர்ந்த யோகக்கலை வல்லுநர் சி.என்.மகாலட்சுமி யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களுக்கு தொடர் யோகா ஆசனங்களை கற்றுத்தந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img