fbpx
Homeபிற செய்திகள்ஐ.எம்.எஸ் விற்பனை விழா துவக்கம்

ஐ.எம்.எஸ் விற்பனை விழா துவக்கம்

ஐ.எம்.எஸ் விற்பனை விழா நேற்று காலை கோவை திருச்சி ரோடு சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்ட எம்.என் சுதன் அப்பாதுரை மற்றும் ஹெலன் சுதன் விற்பனை விழாவை திறந்து வைத்தனர்.

விழாவில் ஆலய தலைவர் பாதிரியார் ராஜேந்திரன், செயலாளர் பாக்கிய செல்வன், பாதிரியார் பிரவீன், பொருளாளர் காட்வின், திருமண்டல உறுப்பினர்கள் ஜெ.ஏ.பரமானந்தம், ஜே.பி.ஜேக்கப், ஐ.எம்.எஸ் பொருளாளர் லெமன் எட்வர்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img