fbpx
Homeபிற செய்திகள்தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தேனி கலெக்டர் ஆபீசுமுன் ஆர்ப்பாட்டம்

தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தேனி கலெக்டர் ஆபீசுமுன் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அரசு UATT 20 திட்டத்தினை கைவிட வேண்டி தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர் நல சங்க தேனி மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் தமிழ்நாடு வேளாண்மை தோட்டக்கலை அலுவலர் சங்கம் துணைத் தலைவர் சரவணன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கத் தலைவர் பாண்டியன் செயலாளர் சிவக்குமார் பொருளாளர் மோகன்ராஜ் மாநில பொருளாளர் பழனிவேல் ராஜன் துணைத் தலைவர் கருப்புசாமி தணிக்கையாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள தோட்டக்கலைத் துறையின் அனைத்து நிலை தொழில்நுட்ப அலுவலர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img