fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மகளிர் அமைப்பு சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

கோவையில் மகளிர் அமைப்பு சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பின் மகளிர் பிரிவான பிக்கி மகளிர் அமைப்பு (பிக்கி புளோ) சார்பில் புளோ பஜார் 2026 கண்காட்சி துவக்க விழா இன்று (26.06.2026) காலை துவங்கியது.

நாளை (27ந் தேதி) முடிய நடைபெறும் இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற் றுள்ளன. அதில் இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பின் மகளிர் பிரிவை சேர்ந்தவர்கள் உருவாக்கிய சேலைகள் குழந்தைகளுக்கான ஆடைகள் உள்பட அனைத்து விதமான கைவினைப் பொருட்கள் விற்பனைக்காக காட்சிப் படுத்தப்பட்டு உள்ளன.

படிக்க வேண்டும்

spot_img