fbpx
Homeபிற செய்திகள்இமானுவேல் சேகரனாரின் 66-ம் ஆண்டு குருபூஜை விழா

இமானுவேல் சேகரனாரின் 66-ம் ஆண்டு குருபூஜை விழா

சேலம் மாவட்டம் வீரபாண்டி காலனியில் இன்று காலை இமானுவேல் சேகரனாரின் 66- ம் ஆண்டு குருபூஜை விழாவினை சுந்தரலிங்கனார் பேரவை சார்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அருள் பாமக சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரனாரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து கொடி ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் வழங்கினார்.

குழந்தைவேல் சுந்தரலிங்கனார் பேரவை கௌரவ தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னிலை பாரதி மத்திய மாநில அரசு ஊழியர் சங்கம் வேல்முருகன் ஆசிரியர் இளங்கோவன் கை பெரியசாமி வக்கீல்கள் ரமேஷ் சங்கர் தனபால் ஆதிமுத்து ராமாயி ராஜசேகர் பாஜக கமலநாதன் ஆர் பெரியசாமி மணிகண்டன் அருள் சுரேஷ் விஜயன் அகியோர் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img