fbpx
Homeபிற செய்திகள்கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி மற்றும் தொடர்புடைய பொறியியல் திட்டங்கள் துறை பட்டமளிப்பு விழா நடந்தது, இதில் இந்திய அறிவியல் நிறுவனம் (மிமிஷிசி), பெங்களூரு இயக்குனர் டாக்டர் கோவிந்தன் ரங்கராஜன் மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். உடன் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img