கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் யங் இந்தியன்ஸ் கோயம்புத்தூர் மற்றும் கோவை ஷம்பவி ஸம்கல்ப் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘பாரதத்தை கட்டமைக்க 2047 நோக்கி பயணம்’ என்ற கருத்தரங்கு நடந்தது. இதில் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி சான்றிதழ் வழங்கினார்.